திருச்சூர்
இந்தியாவின் கேரள மாநிலத்தின் பெருநகரம் / From Wikipedia, the free encyclopedia
திருச்சூர் (Thrissur, மலையாளம்: തൃശൂര്, முன்னர் திரிசூர்) என்பது கேரளத்தின் திருசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். கேரளத்தின் கொல்லத்துக்கு அடுத்ததாக ஐந்தாவது பெரிய நகரம். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். இங்கு நடைபெறும் திருசூர் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரத்தில் ஏறத்தாழ 3.2 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
விரைவான உண்மைகள் மொழிகள் ...
திருச்சூர் திருச்சூர் | |||||||||
கேரளத்தின் பண்பாட்டுத் தலைநகர் | |||||||||
— மாநகராட்சி — | |||||||||
அமைவிடம் | 10°31′39″N 76°12′52″E | ||||||||
நாடு | இந்தியா | ||||||||
மாநிலம் | கேரளம் | ||||||||
மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் | ||||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான் | ||||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] | ||||||||
மக்களவைத் தொகுதி | திருச்சூர் | ||||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
317,474 (2001[update]) • 3,100/km2 (8,029/sq mi) | ||||||||
கல்வியறிவு | 86.5% | ||||||||
மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||||
பரப்பளவு • உயரம் |
101.43 சதுர கிலோமீட்டர்கள் (39.16 sq mi) • 39.58 மீட்டர்கள் (129.9 அடி) | ||||||||
தட்பவெப்பம் வெப்பநிலை |
Am/Aw (Köppen) • 35 °C (95 °F) | ||||||||
குறியீடுகள்
| |||||||||
இணையதளம் | www.corporationofthrissur.org |
மூடு