திருவள்ளூர்
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய திருவள்ளூர் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
திருவள்ளூர் (Thiruvallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் மற்றும் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை நகராட்சியும் ஆகும்.
விரைவான உண்மைகள் திருவள்ளூர் திருஎவ்வுளூர், நாடு ...
திருவள்ளூர்
திருஎவ்வுளூர் | |
---|---|
அடைபெயர்(கள்): எவ்வுளூர் | |
ஆள்கூறுகள்: 13.123100°N 79.912000°E / 13.123100; 79.912000 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
அரசு | |
• வகை | முதல் நிலை நகராட்சி |
• நிர்வாகம் | திருவள்ளூர் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | கே. ஜெயக்குமார் |
• சட்டமன்ற உறுப்பினர் | வி. ஜி. ராஜேந்திரன் |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 33.27 km2 (12.85 sq mi) |
ஏற்றம் | 72 m (236 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 56,074 |
• தரவரிசை | 31 |
• அடர்த்தி | 1,700/km2 (4,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 602 001-602 003 |
தொலைபேசி குறியீடு | 91-44 |
வாகனப் பதிவு | TN-20 |
சென்னையிலிருந்து தொலைவு | 40 கி.மீ (25 மைல்) |
வேலூரிலிருந்து தொலைவு | 132 கி.மீ (82 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 343 கி.மீ (213 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 476 கி.மீ (296 மைல்) பொதட்டூர்பேட்டை யிலிருந்து 67 கி.மீ website = Tiruvallur |
மூடு