தெர்னோப்பில் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
தெர்னோப்பில் மாகாணம் (Ternopil Oblast) உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் தெர்னோப்பில் நகரம் ஆகும். 2021-இல் இதன் மக்கள் தொகை 10,30,562 ஆகும். இம்மாகாணத்தில் 34 கோட்டைகள் உள்ளது. இம்மாகாணத்தின் ஊடாக தினிஸ்டர் பள்ளத்தாக்கு செல்கிறது.
விரைவான உண்மைகள் தெர்னோப்பில் மாகாணம் Тернопільська область, நாடு ...
தெர்னோப்பில் மாகாணம்
Тернопільська область | |
---|---|
தெனொபிலிஸ்கா மாகாணம்[1] | |
நாடு | உக்ரைன் |
தலைநகரம் | தெர்னோப்பில் |
அரசு | |
• ஆளுநர் | விளாடிமிர் டுருஷ் [2] |
• தெர்னோப்பில் மாகாணாச் சட்டமன்றம் | 64 உறுப்பினர்கள் |
• தலைவர் | விக்டர் ஒவ்சருக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,823 km2 (5,337 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 22-ஆம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 10,30,562 |
• தரவரிசை | 21ஆம் இடம் |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 46-49 |
வட்டார குறியீடு | +380-35 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:UA |
மாவட்டங்கள் | 3 |
நகரங்கள் (மொத்தம்) | 14 |
• மண்டல நகரங்கள் | 1 |
நகர்புற குடியிருப்பு பகுதிகள் | 17 |
கிராமங்கள் | 1019 |
FIPS 10-4 | UP22 |
இணையதளம் | www.adm.gov.te.ua |
மூடு