![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/03/Nalbari_in_Assam_%2528India%2529.svg/langta-640px-Nalbari_in_Assam_%2528India%2529.svg.png&w=640&q=50)
நல்பாரி மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
நல்பாரி மாவட்டம் வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டத்தில் உள்ளது. இதன் தலைமையகம் நல்பாரி நகரில் உள்ளது. இது 2257 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]
விரைவான உண்மைகள் நல்பாரி மாவட்டம் নলবাৰী জিলা, நாடு ...
நல்பாரி மாவட்டம்
নলবাৰী জিলা | |
---|---|
மாவட்டம் | |
![]() அசாமில் நல்பாரி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
கோட்டம் | கீழ் அசாம் கோட்டம் |
தலைமையகம் | நல்பாரி |
நேர வலயம் | IST |
இணையதளம் | http://nalbari.nic.in/ |
மூடு