நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய நாகப்பட்டினம் கட்டுரையைப் பார்க்க.
நாகப்பட்டினம் மாவட்டம் (Nagapattinam district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நாகப்பட்டினம் ஆகும். இது தமிழத்தின், கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
நாகப்பட்டினம் | |
மாவட்டம் | |
நாகப்பட்டினம் கடற்கரை | |
நாகப்பட்டினம் மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | நாகப்பட்டினம் |
பகுதி | மத்திய மாவட்டம் |
ஆட்சியர் |
மருத்துவர். அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
- |
நகராட்சிகள் | 2 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 4 |
பேரூராட்சிகள் | 8 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 11 |
ஊராட்சிகள் | 434 |
வருவாய் கிராமங்கள் | 523 |
சட்டமன்றத் தொகுதிகள் | 6 |
மக்களவைத் தொகுதிகள் | 2 |
பரப்பளவு | 1940.00 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
16,16,450 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
611 xxx |
தொலைபேசிக் குறியீடு |
043645, 04364 |
வாகனப் பதிவு |
TN-51 |
பாலின விகிதம் |
1025 ♂/♀ |
கல்வியறிவு |
83.59% |
இணையதளம் | nagapattinam பரணிடப்பட்டது 2021-06-22 at the வந்தவழி இயந்திரம் |