நிபோங் திபால் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
நிபோங் திபால் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Nibong Tebal Railway Station மலாய்: Stesen Keretapi Nibong Tebal); சீனம்: 武吉登雅火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டம், நிபோங் திபால் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் நிபோங் திபால் நகரத்திற்கும்; மற்றும் தென் செபராங் பிறை மாவட்டத்தின் சுற்றுப் புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் நிபோங் திபால் தொடருந்து நிலையம்Nibong Tebal Railway Station, பொது தகவல்கள் ...
நிபோங் திபால் விரைவுச்சாலை | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | நிபோங் திபால், பினாங்கு | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5.3645°N 100.4215°E / 5.3645; 100.4215 | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||
தடங்கள் | மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் 1 பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி) 2 பாடாங் பெசார் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி) | ||||||||||||||||||||
நடைமேடை | 2 தீவு மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நகரில் இந்த நிலையம் உள்ளது.[2]