நேரு பூங்கா மெட்ரோ நிலையம்
From Wikipedia, the free encyclopedia
நேரு பூங்கா மெட்ரோ நிலையம் (Nehru Park Metro station) என்பது சென்னை மெட்ரோவின் 2வது தடமான பச்சை வழித்தடத்தில் உள்ள ஒரு மெட்ரோ நிலையமாகும். இது சென்னை மத்திய மெட்ரோ நிலையம் - பரங்கிமலை மெட்ரோ நிலையம் தடத்தில் அமைந்துள்ள இடைப்பட்ட நிலையம் ஆகும். இரண்டாம் தாழ்வாரத்தில் வரும் நிலத்தடி நிலையம் இதுவாகும். இந்த நிலையம் 14 மே 2017 அன்று திறக்கப்பட்டது.[1] இந்த நிலையம் எழும்பூர் மற்றும் புரசைவாக்கம் சேவை செய்யும் நிலையமாக உள்ளது.
விரைவான உண்மைகள் நேரு பூங்கா மெற்றோNehru Park, பொது தகவல்கள் ...
சென்னை மெற்றோ நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | சாஸ்திரி நகர், சேத்துப்பட்டு, சென்னை, தமிழ்நாடு 600031 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 13°04′44″N 80°15′00″E | |||||||||||||||
உரிமம் | சென்னை மெட்ரோ | |||||||||||||||
இயக்குபவர் | சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) | |||||||||||||||
தடங்கள் | பச்சை வழித்தடம் | |||||||||||||||
நடைமேடை | தீவு நடைமேடை நடைமேடை-1 → பரங்கிமலை மெட்ரோ நிலையத்தின் நடைமேடை-2 → சென்னை மத்திய மெட்ரோ நிலையம் | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | தரைக்கடியில், இரட்டை வழிப்பதை | |||||||||||||||
தரிப்பிடம் | ஆம் | |||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | மிதிவண்டி நிறுத்தம் | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 15 மே 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-05-15) | |||||||||||||||
மின்சாரமயம் | 25 kV, 50 Hz AC | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
| ||||||||||||||||
| ||||||||||||||||
|
மூடு