பக்ருதின் அலி அகமது
இந்திய விடுதலைப் போராட்ட அசாமியர் / From Wikipedia, the free encyclopedia
பக்ருதின் அலி அகமது (Fakhruddin Ali Ahmed, ஒலிப்புⓘ, 13 மே 1905–11 பெப்ரவரி 1977) இந்தியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக 1974 முதல் 1977 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.[1][2].
விரைவான உண்மைகள் பக்ருதின் அலி அகமதுFakhruddin Ali Ahmed, இந்தியக் குடியரசுத் தலைவர் ...
பக்ருதின் அலி அகமது Fakhruddin Ali Ahmed | |
---|---|
இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 24 ஆகத்து 1974 – 11 பெப்ரவரி 1977 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
Vice President | பசப்பா தனப்பா ஜாட்டி |
முன்னையவர் | வி. வி. கிரி |
பின்னவர் | பசப்பா தனப்பா ஜாட்டி (பதில்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பேகம் ஆபிதா அகமது |
தொழில் | வழக்கறிஞர் |
மூடு