படைச்சிறுத்தை
இமயமலை அடிவாரத்தில் இருந்து தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பகுதி வழியாக சீனாவிற்குள் காண / From Wikipedia, the free encyclopedia
பெரிய புள்ளிச் சிறுத்தை அல்லது படைச்சிறுத்தை (clouded leopard) என்பது பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இமயமலை அடிவாரப் பகுதியில் இருந்து சீனாவரை உள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இவ்விலங்கை அழியவாய்புள்ள இனமாக 2008ஆம் ஆண்டு அறிவித்தது. இதன் மொத்த எண்ணிக்கை 1,0000 என்ற எண்ணிக்கையில் இருந்து மிக வேகமாக குறைந்து வருவதாக கருதப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கை 1000வரை குறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..[2] இவை பெரிய பூனைகள் மற்றும் சிறிய பூனைகள் இனம் ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக கருதப்படுகிறது[3] இது பெரிய பூனைகளை சிறிது ஒத்துள்ளதது ஆனால் சிறுத்தையுடன் நெருக்கமான தொடர்பு இல்லை.[4] இவ்விலங்கு மேகாலயத்தின் மாநில விலங்காகும்.
விரைவான உண்மைகள் பெரிய புள்ளிச் சிறுத்தை Clouded leopard, காப்பு நிலை ...
பெரிய புள்ளிச் சிறுத்தை Clouded leopard [1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | பேந்தெரினே |
பேரினம்: | நியோபெலிசு |
இனம்: | நி. நெபுலோசா |
இருசொற் பெயரீடு | |
நியோபெலிசு நெபுலோசா (கிரிப்த், 1821) | |
படைச்சிறுத்தை காணப்படும் இடங்கள் | |
வேறு பெயர்கள் | |
பெலிசு மாக்ரோசெலிசு |
மூடு