பதினெண் கீழ்க்கணக்கு
குறைந்த அடிகளுடைய 18 நூல்களின் தொகுப்பு. தமிழ் இலக்கியம். / From Wikipedia, the free encyclopedia
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
மூடு