பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
From Wikipedia, the free encyclopedia
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது அமெரிக்காவும் பிரித்தானியாவும் நேட்டோவினதும் நேட்டோ அல்லாத நாடுகளினதும் உதவியுடன் நடாத்தும் பன்னாட்டு படை நடவடிக்கையைக் குறிக்க பொதுவாகக் கையாளப்படும் பதமாகும். முதலில் அல் காயிதா மற்றும் ஏனைய சன்டையிடும் இயக்கங்களை அழிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையாகும்.[1]
விரைவான உண்மைகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், நாள் ...
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
கடிகார சுழற்சியில் மேல் இடமிருந்துt: செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் விளைவு; ஆப்கானித்தானில் அமெரிக்க காலாட்படை; ஆப்கானித்தான் சாபுல் மாகாணத்தில் ஓர் அமெரிக்க படைவீரரும் ஆப்கானித்தான் மொழிபெயர்ப்பாளரும்; பக்தாத்தில் ஓர் ஈராக்கிய தானுந்து வெடிகுண்டு வெடிப்பு |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேட்டோ பங்களிப்பாளர்கள்:
நேட்டோ அற்ற பங்களிப்பாளர்கள்:
பன்னாட்டு நடவடிக்கைகள் *: (* குறிப்பு: பெரும்பாலான பங்களிப்பு நாடுகள் பன்னாட்டு நடவடிக்கைகளில் உள்வாங்கப்பட்டுள்ளன) | பிரதான இலக்குகள்:
ஏனையவை:
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டொமி பிராங் (2001–2003), ஜோன் அபிசயிட் (2003–2007), வில்லியம் ஜே. பலன் (2007–2008), டேவிட் பெட்ராவுஸ் (2008–2010, விமானப்படை 2010–2011), வில்லியம் மடிஸ் (2010–தற்போது வரை), டான் கே. மக்நில் (2007–2008), டேவிட் டி. மக்கீர்னன் (2008–2009), ஸ்டான்லி ஏ. மக்கிரிஸ்டல் (2009–2010), ஜோன் ஆர். அலென் (2011–தற்போது வரை), பெர்வேஸ் முஷாரஃப் (1998–2007) | முகம்மது உமர் பைத்துல்லா மெசூட் † முல்லா டடுல்லா † உசாமா பின் லாதின் † அய்மன் அல் ழவாகிரி அபு முசாப் அல் சாகாவி † அபு அயூப் அல் மஸ்ரி † அன்வர் அல் அவ்லாகி † |
மூடு