பரதன் (திரைப்பட இயக்குநர்)
இந்தியத் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
பரதன் (Bharathan) (14 நவம்பர் 1946 – 30 ஜூலை 1998) இந்தியாவின் கேரளாவில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், கலைஞரும், கலை இயக்குநருமாவார். 1980 பத்மராஜன் மற்றும் கே. ஜி. ஜார்ஜ் ஆகியோருடன் இணைந்து மலையாளத் திரைப்படங்களுக்கான ஒரு புதிய பயிற்சிப் பள்ளியை நிறுவியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்கள் போன்ற பலராலும் பாராட்டப்பட்டு புதிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது. மேலும், 1990களில் இந்த பள்ளியில் சிபி மலையில், கமல், அ. க. லோகிததாசு மற்றும் ஜெயராஜ் ஆகியோரும் இதில் இணைந்தனர்.
விரைவான உண்மைகள் பரதன், பிறப்பு ...
பரதன் | |
---|---|
பிறப்பு | (1946-11-14)14 நவம்பர் 1946 என்காக்காடு, வடக்காஞ்சேரி, திருச்சூர், கொச்சி இராச்சியம் |
இறப்பு | 30 சூலை 1998(1998-07-30) (அகவை 51) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | கலை இயக்குநர், சிற்பி, சுவரொட்டி வடிவமைப்பாளர், திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1973 – 98 |
வாழ்க்கைத் துணை | கே. பி. ஏ. சி. லலிதா (1978 – 98) |
பிள்ளைகள் | சிறீகுட்டி, சித்தார்த் பரதன் |
உறவினர்கள் | பி. என். மேனன் ( மாமா) |
மூடு