From Wikipedia, the free encyclopedia
பர்மிங்காம் (Birmingham) இங்கிலாந்தில் மேற்கு மிட்லன்ட்ஸ் கவுண்டியில் ஒரு நகரமாகும். இங்கிலாந்தின் உள்நடு நகரங்களில் மிகப்பெரிய நகரமும் இங்கிலாந்திலேயே இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 மதிப்பீட்டின் படி 1,006,500 மக்கள் வசிக்கின்றனர்.
பர்மிங்காம் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): "Brum", "Brummagem", "Second City", "Workshop of the World", "City of a Thousand Trades" | |
குறிக்கோளுரை: Forward | |
இங்கிலாந்தில் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
ஐக்கிய இராச்சியத்திலுள்ள நாடு | இங்கிலாந்து |
பகுதி | மேற்கு மிட்லன்ட்ஸ் |
கவுண்டி | மேற்கு மிட்லன்ட்ஸ் |
நிர்வாக மையம் | பர்மிங்காம் நடு நகரம் |
தொடக்கம் | 6ஆம் நூற்றாண்டு |
மாநகராட்சி | 1838 |
நகரம் | 1889 |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• அரசு சபை | பர்மிங்காம் நகரவை |
• நகரத் தலைவர் | ரான்டல் புரூ |
• அவையின் தலைவர் | மைக் விட்பி (C) |
• அவையின் பெரும்பான்மை கட்சி | மரபுகாப்பு / தாராளமான மக்களாட்சியாளர்கள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 103.39 sq mi (267.77 km2) |
ஏற்றம் | 460 ft (140 m) |
மக்கள்தொகை (2005 மதிப்பிடு) | |
• மொத்தம் | வார்ப்புரு:EnglishDistrictPopulation ([[List of English districts by population|Ranked வார்ப்புரு:EnglishDistrictRank]]) |
• அடர்த்தி | 9,680/sq mi (3,739/km2) |
• கூட்டு நகரம் | 22,84,093 |
• இனங்கள் (2005 estimates[1]) | 67.8% வெள்ளை 3.1% கலந்தினம் 20.4% தெற்காசியர் 6.6% கருப்பினம் 1.1% சீனர் 1.1% வேறு |
நேர வலயம் | ஒசநே+0 (ஒ.ச.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (பிரித்தானிய வெய்யில்கால நேரம்) |
Postcode | B |
இடக் குறியீடு | 0121 |
ISO 3166-2 | GB-BIR |
ONS குறியீடு | 00CN |
OS grid reference | SP066868 |
NUTS 3 | UKG31 |
இணையதளம் | www.birmingham.gov.uk |
120 கவுன்சிலர்கள் 40 வார்டுகளுடன் பர்மிங்காம் மாநகராட்சி ஐக்கிய இராச்சியத்திலேயே பெரியதாகும். ஐரோப்பாவிலேயே பெரிய கவுன்சிலாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.