![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Flag_of_Palestine.svg/langta-640px-Flag_of_Palestine.svg.png&w=640&q=50)
பலத்தீன தேசிய ஆணையம்
From Wikipedia, the free encyclopedia
காசாவில் ஹமாசின் ஆட்சிக்கு, காசா கரையின் ஆளுமை என்பதைப் பாருங்கள். பலஸ்தீன விடுதலை இயக்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நாடு குறித்து அறிய, பலத்தீன் நாடு என்பதைப் பாருங்கள்.
பலத்தீன தேசிய ஆணையம் (Palestinian National Authority, PA; அரபு மொழி: السلطة الوطنية الفلسطينية As-Sulṭah Al-Waṭaniyyah Al-Filasṭīniyyah) 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்பாடுகளின்படி மேற்குக் கரையிலும் காசா கரையிலும் உடன்பாட்டில் ஏற்கப்பட்ட "ஏ" மற்றும் "பி" நிலப்பகுதிகளை ஆள்வதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக தன்னாட்சி[4] அமைப்பாகும்.[5][6] 2006 தேர்தல்களை அடுத்தும் 2007 காசா கரையில் ஃபத்தாக்களுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் ஏற்பட்ட சண்டைகளை அடுத்தும் இதன் ஆளுமை மேற்கு கரையில் மட்டுமே இருந்தது. ஐக்கிய நாடுகள் அவை பலத்தீனத்தை உறுப்பினரல்லா ஐ.நா. பார்வையாளர் நாடாக ஏற்றுக் கொண்ட பிறகு[7][8][9], 2013 சனவரி முதல் ஃபத்தா-கட்டுப்பாட்டிலுள்ள பலத்தீன ஆணையம் தன்னை பலத்தீன் நாடு என அலுவல்முறை ஆவணங்களில் குறிப்பிட துவங்கியது.[10][11][12]
விரைவான உண்மைகள் பலத்தீன தேசிய ஆணையம்السلطة الفلسطينيةAs-Sulṭah Al-Filasṭīniyyah, தலைநகரம் ...
பலத்தீன தேசிய ஆணையம் السلطة الفلسطينية As-Sulṭah Al-Filasṭīniyyah | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1993–2013 | |||||||||
நாட்டுப்பண்: ஃபிதா'ய் | |||||||||
![]() பலத்தீன ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அல்லது கூட்டுக் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பகுதிகளை காட்டும் படம் (2006இல் சிவப்பில்). | |||||||||
தலைநகரம் | ரம்லா (மேற்குக் கரை) பலத்தீனத்தின் தலைநகராக[1] கிழக்கு எருசலேம் அறிவிக்கப்பட்டுள்ளது | ||||||||
பேசப்படும் மொழிகள் | அரபி | ||||||||
அரசாங்கம் | தற்காலிகம் (பகுதி- அரசுத் தலைவர் முறைமை)[2] | ||||||||
அரசுத் தலைவர் | |||||||||
• 1994–2004 | யாசிர் அரஃபாத்a | ||||||||
• 2004–2005 | இராஹி ஃபட்டூவா | ||||||||
• 2005–2013 | மகமூத் அப்பாசு | ||||||||
தன்னாட்சி | |||||||||
வரலாறு | |||||||||
• ஒஸ்லோ முதலாம் உடன்பாடு | செப்டம்பர், 13 1993 | ||||||||
• பலத்தீன ஆணையம் உருவாக்கம் | 1994 | ||||||||
• ஒஸ்லோ இரண்டாம் உடன்பாடு | 1995 | ||||||||
• ஐ.நா.வில் உறுப்பினரல்லா நாடு | 29 நவம்பர் 2012 | ||||||||
• பலத்தீன அரசுத் தலைவரின் நிலைமாற்ற ஆணை[3] | சனவரி 3, 2013 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() |
மூடு