![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/Pohnpei_Island.png/640px-Pohnpei_Island.png&w=640&q=50)
பலிகீர்
From Wikipedia, the free encyclopedia
பலிகீர் (Palikir, /ˈpælɪˌkɪər/) என்பது மேற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் தலைநகரம் ஆகும். [2][3][4] 2009இன் மதிப்பீட்டின் அடிப்படையில் மொத்த நாட்டின் மக்கள் தொகை 106,487ஆக இருக்க இதன் மக்கள் தொகை 7000 ஆகும். இது பொன்பெய் தீவின் வடமேற்காக அமைந்துள்ளது. இது பவளப் பாறைகளைக் கொண்டுள்ள கடலால் சூழப்பட்டுள்ளது. பொன்பெய் தீவின் மிகப்பெரிய குடியிருப்பான கொலோனியாவிற்கு வடகிழக்காக அமைந்துள்ளது.[5]
விரைவான உண்மைகள் பலிகீர், நாடு ...
பலிகீர் | |
---|---|
![]() பலிகீர் (in north-western side) பொன்பெய் தீவில் பலிகீர் | |
நாடு | ![]() |
மாநிலம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Pohnpei பொன்பெய் |
மாநகராட்சி | சொகேக்சு |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 7,000 |
நேர வலயம் | UTC+11[1] |
மூடு