பாலிங்
From Wikipedia, the free encyclopedia
பாலிங் (மலாய்: Baling; ஆங்கிலம்: Baling; சீனம்: 华玲县) என்பது மலேசியா, கெடா, பாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தாய்லாந்து நாட்டின் தெற்கே இருக்கும் பெத்தோங் நகருக்கு மிக அருகில் இந்தப் பாலிங் நகரம் அமைந்து உள்ளது. சுங்கை பட்டாணி நகரில் இருந்து 56 கி.மீ. வடக்கே உள்ளது.
விரைவான உண்மைகள் பாலிங், நாடு ...
பாலிங் | |
---|---|
Baling | |
கெடா | |
ஆள்கூறுகள்: 5°40′N 100°55′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
மாவட்டம் | பாலிங் |
நாடாளுமன்றம் | பாலிங் (மக்களவை தொகுதி) |
நகரத் தோற்றம் | 1900களில் |
நகரத் தகுதி | 1976 |
அரசு | |
• யாங் டி பெர்துவா | முகமது சகடான் அப்துல்லா (Mohd Shahadan Abdullah) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,530 km2 (590 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,33,403 |
• அடர்த்தி | 87/km2 (230/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 09xxx |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | K |
இணையதளம் | http://www.mdbaling.gov.my/panduan-ke-baling |
மூடு
கெடா மாநிலத்தில் 12 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தின் பெயர் பாலிங் மாவட்டம். அந்த மாவட்டத்தில் தான் பாலிங் நகரம் அமைந்து உள்ளது.