![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/Finnish_language_map%252C_large_areas.png/640px-Finnish_language_map%252C_large_areas.png&w=640&q=50)
பின்னிய மொழி
From Wikipedia, the free encyclopedia
பின்னிய மொழி (சுவோமிⓘ, அல்ல சுவோமென் கியெலி) பின்லாந்தின் ஆட்சி மொழியும் சுவீடன் நாட்டில் ஒரு சிறுபான்மை மொழியாகும். பின்லாந்து மக்களின் 92% இம்மொழியைப் பேசுகின்றனர். பின் மக்களின் தாய்மொழியாகும். கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். யூரலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழி ஐரோப்பாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.
விரைவான உண்மைகள் பின்னியம், உச்சரிப்பு ...
பின்னியம் | |
---|---|
suomi சுவோமி | |
உச்சரிப்பு | /ˈsuo.mi/ |
நாடு(கள்) | ![]() ![]() இங்கிரியா கரேலியா ![]() ![]() டோர்ன் பள்ளத்தாக்கு |
பிராந்தியம் | வடக்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | சுமார் 6 மில்லியன் (date missing) |
யூரலிய
| |
இலத்தீன் அரிச்சுவடி (பின்னிய வகை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() ![]() சிறுபான்மை மொழி: ![]() கரேலியக் குடியரசு[2] |
Regulated by | பின்லாந்து மொழிகளின் ஆய்வு நிறுவனம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | fi |
ISO 639-2 | fin |
ISO 639-3 | fin |
![]() நீலம்: ஆட்சி மொழி |
மூடு