![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a3/RETRATO_DEL_GRAL._FRANCISCO_FRANCO_BAHAMONDE.jpg/640px-RETRATO_DEL_GRAL._FRANCISCO_FRANCO_BAHAMONDE.jpg&w=640&q=50)
பிரான்சிஸ்கோ பிராங்கோ
From Wikipedia, the free encyclopedia
பிரான்சிஸ்கோ பிரான்கோ, (General Francisco Franco Y Bahamonde) எசுப்பானியாவின் இராணுவத் தலைவரும் சர்வாதிகாரியும் ஆவார். 1939 இலிருந்து தனது இறப்பு வரை எசுப்பானியாவைச் சர்வாதிகாரியாக ஆண்டார். ஐரோப்பிய வரலாற்றிலேயே அதிககாலம் ஆண்ட சர்வாதிகாரி இவர்.
விரைவான உண்மைகள் Generalísimoபிரான்சிஸ்கோ பிரான்கோ Francisco Franco, எசுப்பானியா தலைவர் ...
Generalísimo பிரான்சிஸ்கோ பிரான்கோ Francisco Franco | |
---|---|
![]() 1936 இல் பிரான்கோ | |
எசுப்பானியா தலைவர் | |
பதவியில் ஏப்ரல் 1, 1939 – நவம்பர் 20, 1975 | |
முன்னையவர் | மானுவல் அசெனா (இரண்டாம் குடியரசின் தலைவர்) |
பின்னவர் | ஜுவான் கர்லோஸ் I (எசுப்பானியா அரசர்) |
எசுப்பானியா பிரதம மந்திரி | |
பதவியில் ஜனவரி 30, 1938 – ஜூன் 8, 1973 | |
முன்னையவர் | ஜுவான் நெக்ரின் |
பின்னவர் | லுயிஸ் கர்ரெரொ பிலாங்கோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரான்சிஸ்கோ பிரான்கோ வொய் பஹாமாண்டெ (1892-12-04)4 திசம்பர் 1892 ஃபெர்ரோல், எசுப்பானியா |
இறப்பு | 20 நவம்பர் 1975(1975-11-20) (அகவை 82) மாட்ரிட், எசுப்பானியா |
இளைப்பாறுமிடம் | வல்லெ டி லொஸ் கைடாஸ், எசுப்பானியா 40.641944°N 4.155278°W / 40.641944; -4.155278 |
தேசியம் | எசுப்பானியா |
அரசியல் கட்சி | FET y de las JONS (Falange) |
துணைவர் | கார்மென் போலோ |
பிள்ளைகள் | மரியா டெல் கார்மென் |
வாழிடம்(s) | எல் பார்டொ, மாட்ரிட் |
கையெழுத்து | ![]() |
Military service | |
பற்றிணைப்பு | Spain
|
கிளை/சேவை | ![]() |
சேவை ஆண்டுகள் | 1907–1975 |
தரம் | ![]() |
கட்டளை | All (Generalissimo/supreme commander) |
போர்கள்/யுத்தங்கள் | Rif War (காயம்) Spanish Civil War Ifni War |
^ For the handover to Juan Carlos I (King of Spain) | |
மூடு