![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Informal_meeting_of_the_BRICS_during_the_2019_G20_Osaka_summit.jpg/640px-Informal_meeting_of_the_BRICS_during_the_2019_G20_Osaka_summit.jpg&w=640&q=50)
பிரிக்ஸ்
பிரேசில், உருசியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியற்றின் கூட்டமைப்பு / From Wikipedia, the free encyclopedia
பிரிக் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும். பிரேசில், உருசியா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்க ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.[1] இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகி வருகிற நாடுகளாகும். 2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் [2][3]
விரைவான உண்மைகள் பிரேசில், உருசியா ...
பிரேசில், உருசியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா | |||||||||||
![]() 2019 இல் பிரிக்சு தலைவர்கள், இடமிருந்து வலமாக: சீ சின்பிங், விளாதிமிர் பூட்டின், சயீர் பொல்சனாரோ, நரேந்திர மோதி, சிறில் ரமபோசா | |||||||||||
![]() தற்போதைய உறுப்பினர்கள் உறுப்பு நாடுகளும் முக்கிய தலைவர்களும்:
| |||||||||||
சுருக்கம் | BRICS | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முன்னோர் | பிரிக் நாடுகள் | ||||||||||
உருவாக்கம் | செப்டம்பர் 2006 (ஐநா பொதுச்சபையின் 61-வது கூட்டத்தொடர்) 1-ஆவது உச்சிமாநாடு: 16 சூன் 2009 | ||||||||||
நிறுவனர் | ஐநா பொதுச்சபை 61-வது அமர்வு:![]() ![]() ![]() ![]() ![]() ![]() 1-வது உச்சிமாநாடு: ![]() ![]() ![]() ![]() | ||||||||||
நிறுவப்பட்ட இடம் | ஐநா தலைமையகம், நியூயார்க்கு நகரம் (ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 61-ஆவது அமர்வு) எக்கத்தரீன்பூர்க் (1-வது பிரிக் உச்சிமாநாடு) | ||||||||||
வகை | சர்வதேச அமைப்பு | ||||||||||
நோக்கம் | அரசியல் | ||||||||||
தலைமையகம் | பிரிக்சு டவர் | ||||||||||
தலைமையகம் |
| ||||||||||
துறைகள் | பன்னாட்டு அரசியல் | ||||||||||
உறுப்பினர்கள் (2022) | 5 | ||||||||||
நிதியுதவி | உறுப்பு நாடுகள் | ||||||||||
முன்னாள் பெயர் | பிரிக் நாடுகள் |
மூடு