From Wikipedia, the free encyclopedia
பிரிட்டோரியா (en:Pretoria), தென்னாபிரிக்காவின் செயலகத் தலைநகரம் ஆகும். இது கோட்டெங் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சட்டமன்ற தலைநகரமாக கேப் டவுனும், நீதித்துறைத் தலைநகரமாக புளூம்பொன்டெயினும் விளங்குகின்றன. இது ஷ்வானே நகர மாநகரசபையினுள் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிரிட்டோரியா | |
---|---|
குறிக்கோளுரை: Præstantia Prævaleat Prætoria (May Pretoria Be Pre-eminent In Excellence) | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
மாகாணம் | கோட்டெங் |
மாநகரம் | ஷ்வானே நகரம் (City of Tshwane) |
தோற்றம் | 1855 |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,644 km2 (635 sq mi) |
ஏற்றம் | 1,271 m (4,170 ft) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 23,45,908 |
• அடர்த்தி | 856/km2 (2,220/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (தெ.நி.நே) |
இடக் குறியீடு | 012 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.