![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/India_Uttar_Pradesh_districts_2012_Firozabad.svg/langta-640px-India_Uttar_Pradesh_districts_2012_Firozabad.svg.png&w=640&q=50)
பிரோசாபாத் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பிரோசாபாத் மாவட்டம் (இந்தி: फ़िरोज़ाबाद ज़िला, உருது: فیروزآباد ضلع)இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் ஒன்று. பிரோசாபாத் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம். மேலும் இம்மாவட்டம் ஆக்ரா கோட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() பிரோசாபாத்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | ஆக்ரா |
தலைமையகம் | பிரோசாபாத் |
பரப்பு | 2,362 km2 (912 sq mi) |
மக்கட்தொகை | 836,930 (1991) |
படிப்பறிவு | 66.53 per cent[1] |
மக்களவைத்தொகுதிகள் | பிரோசாபாத் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு