பீகார் அரசு
From Wikipedia, the free encyclopedia
பீகார் அரசு என்பது பீகார் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டவாக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மாநில அரசின் தலைமையகம் பட்னாவில் உள்ளது.
விரைவான உண்மைகள் தலைமையிடம், ஆளுநர் ...
தலைமையிடம் | பட்னா |
---|---|
ஆளுநர் | பாகு சௌஹான் |
முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | அவாத் பிஹாரி சௌத்ரி |
மேலவை | பீகார் சட்ட மேலவை |
தலைவர் | தேவேஷ் சந்திர தாக்கூர் |
உயர் நீதிமன்றம் | பாட்னா உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | சஞ்சய் கரோல் |
மூடு