புது தில்லி மாநகராட்சி மன்றம்
From Wikipedia, the free encyclopedia
புது தில்லி மாநகராட்சி மன்றம் (New Delhi Municipal Council, NDMC) இந்தியத் தலைநகரமான புது தில்லியின் நகர மன்றமாகும். இதன் ஆட்பகுதியிலுள்ள நிலப்பகுதிகள் பரவலாக என்டிஎம்சி பகுதி எனப்படுகின்றன. என்டிஎம்சி பகுதி 43.7 கிமீ2 பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மாநகராட்சி மன்றத்தின் அவைத்தலைவரை தில்லி முதல்வர் உள்ளடக்கிய நடுவண் அரசு நியமிக்கின்றது. தில்லி மாநிலம் மூன்று நகரியப் பகுதிகளை உள்ளடக்கி உள்ளது: தில்லி மாநகராட்சி (எம்சிடி), புது தில்லி மாநகராட்சி மன்றம் (என்டிஎம்சி), மற்றும் தில்லி பாசறை வாரியம்.[2]
விரைவான உண்மைகள் புது தில்லி மாநகராட்சி மன்றம் नई दिल्ली नगरपालिका परिषद, வகை ...
புது தில்லி மாநகராட்சி மன்றம் नई दिल्ली नगरपालिका परिषद | |
---|---|
வகை | |
வகை | உள்ளாட்சி அமைப்பு (புது தில்லி) |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 16 மார்ச் 1927 |
தலைமை | |
அவைத்தலைவர் | திரு நரேசு குமார்[1](சூன் 2015 - ) |
வலைத்தளம் | |
www |
மூடு