புதுவை துணை நிலை ஆளுநர்
From Wikipedia, the free encyclopedia
புதுவை துணை நிலை ஆளுநர் (அ) புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தென் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநர் புதுச்சேரியின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.
இக்கட்டுரை | |||||||||||||||
உள்ளாட்சிகள்
| |||||||||||||||
புதுச்சேரியின் தற்பொழுதய துணை நிலை ஆளுநாராக மேதகு தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக பொறுப்பு வகிக்கின்றார். இவர் தெலுங்கனா ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.