புத்ராஜெயா நகராட்சி
From Wikipedia, the free encyclopedia
புத்ராஜெயா நகராட்சி அல்லது புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம் (மலாய்: Perbadanan Putrajaya (PPj); ஆங்கிலம்: Putrajaya Corporation (PjC); என்பது மலேசியா, புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தை (Federal Territory of Putrajaya) நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சி அமைப்பு (Local Authority) ஆகும்.[1][2]
விரைவான உண்மைகள் புத்ராஜெயா நகராட்சிPutrajaya CorporationPerbadanan Putrajaya, வகை ...
புத்ராஜெயா நகராட்சி Putrajaya Corporation Perbadanan Putrajaya | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1995 |
தலைமை | |
02 டிசம்பர் 2022 | |
தலைமை நிர்வாக அதிகாரி | ரொசிடா சாபார் (Datuk Seri Rosida Jaafar) 02 டிசம்பர் 2022 |
கூடும் இடம் | |
புத்ராஜெயா நகராட்சி தலைமையகம் Precinct 3, Persiaran Perdana, புத்ராஜெயா | |
வலைத்தளம் | |
www.ppj.gov.my | |
அடிக்குறிப்புகள் | |
Prang Besar Local Council (1995-1997) Sepang District Council (MDS)(1997-2001) |
மூடு
இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் (Ministry of the Federal Territories) கீழ் உள்ளது. இதன் தலைமையகம் (PPj); புத்ராஜெயா வளாகம் 3, பெர்சியாரான் பெர்தானா (Precinct 3, Persiaran Perdana, Putrajaya) எனும் இடத்தில் அமைந்துள்ளது.