பெலோப்பிடாசு
பண்டைய தீப்சின் தளபதி / From Wikipedia, the free encyclopedia
பெலோப்பிடாசு (Pelopidas, இறப்பு கிமு 364) என்பவர் ஒரு முக்கியமான தீபன் அரசியல்வாதி மற்றும் தளபதி ஆவார். நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீபன் மேலாதிக்கத்தை நிறுவுவதில் கருவியாக இருந்தவர் இவர் ஆவார். [1]