பெல்கிறேட்
From Wikipedia, the free encyclopedia
பெல்கிறேட் (அல்லது பெல்கிரேடு) (Belgrade) சேர்பியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். 1403ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் தலைநகராக உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாகும். 17 மாநகரங்களைக் கொண்ட இது சேர்பியாவில் சுயாட்சியுள்ள பிரதேசமாக உள்ளது. இந்த பெயருக்கு வெள்ளை நகரம் என்று பொருள்.[3]
விரைவான உண்மைகள் பெல்கிறேட் БеоградBeograd, நாடு ...
பெல்கிறேட்
Београд Beograd | |
---|---|
பெல்கிறேட் நகரம் | |
செர்பியாவில் பெல்கிறேட் இருந்திடம் | |
நாடு | செர்பியா |
செர்பியாவின் மாவட்டங்கள் | பெல்கிறேட் நகரம் |
ஊர் | 17 |
தோற்றம் | 269 கி.மு. |
நகரம் | 150 கி.பி. |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | கூறுவர் சோரான் அலிம்பிச் (DS) |
பரப்பளவு | |
• நகரம் | 3,222.68 km2 (1,244.28 sq mi) |
• நகர்ப்புறம் | 1,035 km2 (400 sq mi) |
ஏற்றம் | 117 m (384 ft) |
மக்கள்தொகை (2002)[2] | |
• நகரம் | 1 710 000 |
• அடர்த்தி | 745/km2 (1,930/sq mi) |
• நகர்ப்புறம் | 1 281 801 |
• நகர்ப்புற அடர்த்தி | 5,001/km2 (12,950/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Postal code | 11000 |
Area code | (+381) 11 |
இணையதளம் | www.beograd.org.yu |
மூடு