![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/da/Bongaigaon_in_Assam_%2528India%2529.svg/langta-640px-Bongaigaon_in_Assam_%2528India%2529.svg.png&w=640&q=50)
போங்கைகாவொன் மாவட்டம்
அசாமில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
போங்கைகாவொன் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் போங்கைகாவொன் நகரம் ஆகும். இது அருகில் உள்ள கோஆல்பரா மாவட்டத்தில் இருந்து, 29 செப்டெம்பர் 1989 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[1]
விரைவான உண்மைகள் போங்கைகாவொன் மாவட்டம் বঙাইগাওঁ জিলা, நாடு ...
போங்கைகாவொன் மாவட்டம்
বঙাইগাওঁ জিলা | |
---|---|
![]() அசாமில் போங்கைகாவொன் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
State | அசாம் |
நிர்வாகப் பிரிவு | கீழ் அசாம் |
நிர்வாகத் தலைமையிடம் | போங்கைகாவொன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,510 km2 (970 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,32,639 |
• அடர்த்தி | 290/km2 (760/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS-BO |
இணையதளம் | http://bongaigaon.gov.in/ |
மூடு