போரூர்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
போரூர் (ஆங்கிலம்:Porur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இது சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இது சென்னை மாநகராட்சி பகுதியாகவும் உள்ளது. இது பூவிருந்தவல்லி - கிண்டி சாலையில், கிண்டியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள்
போரூர் | |
அமைவிடம் | 13°02′18″N 80°09′23″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மு. அருணா, இ. ஆ. ப [3] |
சென்னை மாநகராட்சி | சைதை துரைசாமி |
மக்கள் தொகை | 28,782 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 43 மீட்டர்கள் (141 அடி) |
மூடு