மகேந்திரா
From Wikipedia, the free encyclopedia
மகேந்திர வீர விக்ரம் ஷா (Mahendra Bir Bikram Shah) (நேபாளி: महेन्द्र वीर विक्रम शाह; 11 சூன் 1920 – 31 சனவரி 1972) நேபாள இராச்சியத்தின் மன்னராக 1955 முதல் 1972 முடிய இருந்தவர். [4]
விரைவான உண்மைகள் மகேந்திர வீர விக்ரம் ஷா, நேபாள மன்னர் ...
மகேந்திர வீர விக்ரம் ஷா | |
---|---|
நேபாள மன்னர் | |
ஆட்சிக்காலம் | 13 மார்ச் 1955 – 31 சனவரி 1972 |
முடிசூட்டுதல் | 2 மே 1956[1] |
முன்னையவர் | திரிபுவன் வீர விக்ரம் ஷா |
பின்னையவர் | பிரேந்திரா |
பிறப்பு | (1920-06-11)11 சூன் 1920 நாராயணன்ஹிட்டி அரணமனை,[1] காட்மாண்டு, நேபாளம் |
இறப்பு | 31 சனவரி 1972(1972-01-31) (அகவை 51) பரத்பூர், நேபாளம் |
துணைவர் | ராணி இந்திரா (1940–1950) ராணி ரத்னா(1952–1972) |
குழந்தைகளின் பெயர்கள் | இளவரசி சாந்தி இளவரசி சாரதா இளவரசர் பிரேந்திரா இளவரசர் ஞானேந்திரா இளவரசி சோவா இளவரசர் திரேந்திரா [2][3] |
Dynasty | ஷா வம்சம் |
தந்தை | திரிபுவன் வீர விக்ரம் ஷா |
தாய் | ராணி காந்தி தேவி |
மதம் | இந்து சமயம் |
மூடு