மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு / From Wikipedia, the free encyclopedia
மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவு (களுவாஞ்சிக்குடி) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 45 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 63 சதுர கிலோமீட்டர் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவு, நாடு ...
மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
மாவட்டம் | மட்டக்களப்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை நேரம்) |
மூடு