மத்திய விசயாசு
From Wikipedia, the free encyclopedia
மத்திய விசயாசு (பிலிப்பினோ: Gitnang Kabisayaan) என்பது பிலிப்பீன்சின் பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் VII எனக் குறிக்கப்படுகின்றது. இது நான்கு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் செபு நகரம் ஆகும். இது விசயாசு தீவுக்கூட்டத்தின் மத்திய பகுதியாகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 6,800,180 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இது நாட்டின் 17 பிராந்தியங்களுள் ஐந்தாவது அதிக சனத்தொகை கூடிய பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தின் பரப்பளவு 15,875 கிமீ² ஆகும்.
விரைவான உண்மைகள் பிராந்தியம் VII மத்திய விசயாசு, நாடு ...
பிராந்தியம் VII
மத்திய விசயாசு | |
---|---|
![]() பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VII இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | விசயன் தீவுகள் |
பிராந்திய மத்திய நிலையம் | செபு நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 15,875 km2 (6,129 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 68,00,180 |
• அடர்த்தி | 430/km2 (1,100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-07 |
மாகாணங்கள் | 4 |
நகரங்கள் | 16 |
நகராட்சிகள் | 116 |
பரங்கேகள் | 3,003 |
மாவட்டங்கள் | 15 |
மூடு