மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை
From Wikipedia, the free encyclopedia
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை (Online Mendelian Inheritance in Man, OMIM) என்பது மனித மரபணுக்கள், மரபணுப் பிறழ்ச்சிகள், மற்றும் தோற்றவமைப்புக் கூறுகள் ஆகியன இணையவழியே தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் பட்டியல் ஆகும். இது மரபணு-தோற்றவமைப்புக் கூறுகளின் உறவில் ஒரு குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்துகிறது. 2019 சூன் 28 நிலவரப்படி, OMIM இணைய தளத்தில் உள்ள 25,000 இற்கும் அதிகமான உள்ளீடுகளில், கிட்டத்தட்ட 9,000 வரையானவை தோற்றவமைப்புகளைக் குறிக்கின்றன. ஏனையவை மரபணுக்களைக் குறிக்கின்றன. இவற்றில் பல அறியப்பட்ட தோற்றவமைப்புகளுடன் தொடர்புடையவை ஆகும்.[1]
விரைவான உண்மைகள் உள்ளடக்கம், விவரம் ...
உள்ளடக்கம் | |
---|---|
விவரம் | அறியப்பட்ட அனைத்து மனித மரபணுக்கள் மற்றும் மரபணுத் தோற்றவமைப்புகளின் பட்டியல் |
கண்டறிந்த தரவு வகைகள் | மரபணு, மரபணுப் பிறழ்ச்சிகள், தோற்றவமைப்புக் கூறுகள் |
உயிரினங்கள் | ஓமோ சப்பியன்சு |
தொடர்பு | |
ஆய்வு மையம் | யோன்சு ஹாப்கின்சு மருத்துவப் பல்கலைக்கழகப் பள்ளி |
முதன்மைக் குறிப்புரை | 21472891 |
அணுக்கம் | |
வலைத்தளம் | http://www.omim.org/ |
கருவிகள் | |
ஏனையவை |
மூடு