மலாக்கா முதலமைச்சர்
மலாக்கா மாநிலத்தின் அரசுத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
மலாக்கா முதலமைச்சர் (ஆங்கிலம்: Chief Minister of Malacca; மலாய்: Ketua Menteri Melaka); என்பவர் மலேசிய மாநிலமான மலாக்கா மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். மலாக்கா மாநில சட்டமன்றத்தின் (Malacca State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் மலாக்கா முதலமைச்சர் Chief Minister of Malacca Ketua Menteri Melaka, உறுப்பினர் ...
மலாக்கா முதலமைச்சர் Chief Minister of Malacca Ketua Menteri Melaka | |
---|---|
மலாக்கா மாநில அரசு | |
உறுப்பினர் | மலாக்கா மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | மலாக்கா மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | செரி பெண்டகாரா, ஆயர் குரோ, மலாக்கா |
அலுவலகம் | Tingkat 4 (Suite), Blok Bendahara, ஸ்ரீ நெகிரி, அங் துவா ஜெயா, 75450 ஆயர் குரோ, மலாக்கா |
நியமிப்பவர் | அலி ருஸ்தாம் யாங் டி பெர்துவா மலாக்கா |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | ஒசுமான் தாலிப் |
உருவாக்கம் | 31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31) |
இணையதளம் | www |
மூடு
தற்போது மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் உள்ளவர் அப்துல் ரவுப் யூசோ. இவர் 31 மார்ச் 2023 முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மலாக்கா மாநிலத்தின் 13-ஆவது முதலமைச்சர் ஆவார்.