அலி ருஸ்தாம்
மலேசிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
துன் அலி ருஸ்தாம் அல்லது முகமது அலி ருஸ்தாம் (மலாய்: Haji Mohd. Ali bin Mohd. Rustam; ஆங்கிலம்: Mohd. Ali bin Mohd. Rustam; ஜாவி: محمد علي بن محمد رستم); (பிறப்பு: ஆகஸ்து 24 1949); என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார்.[1]
விரைவான உண்மைகள் மாண்புமிகுதுன்அலி ருஸ்தாம்Ali Rustam, 7-ஆவது யாங் டி பெர்துவா மலாக்கா ...
அலி ருஸ்தாம் Ali Rustam | |
---|---|
7-ஆவது யாங் டி பெர்துவா மலாக்கா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 ஜுன் 2020 | |
முன்னையவர் | முகமட் காலில் யாக்கோப் |
9-ஆவது மலாக்கா முதலமைச்சர் | |
பதவியில் 3 டிசம்பர் 1999 – 7 மே 2013 | |
தொகுதி | பாயா ரும்புட் புக்கிட் பத்து |
துணை சுகாதார அமைச்சர் | |
பதவியில் 12 நவம்பர் 1996 – 14 டிசம்பர் 1999 | |
தொகுதி | பத்து பிரண்டாம் |
துணை போக்குவரத்து அமைச்சர் | |
பதவியில் 8 மே 1995 – 12 நவம்பர் 1996 | |
தொகுதி | பத்து பிரண்டாம் |
[[மலேசியர் நாடாளுமன்றம்]] for பத்து பிரண்டாம் | |
பதவியில் 26 ஏப்ரல் 1995 – 29 நவம்பர் 1999 | |
பெரும்பான்மை | 22,175 (1995) |
சட்டமன்ற உறுப்பினர் Member for புக்கிட் பாரு | |
பதவியில் 22 மார்ச் 2004 – 5 மே 2013 | |
பெரும்பான்மை | 5,992 (2004) 2,708 (2008) |
சட்டமன்ற உறுப்பினர் Member for பாயா ரும்புட் | |
பதவியில் 30 நவம்பர் 1999 – 21 மார்ச் 2004 | |
பெரும்பான்மை | 2,876 (1999) |
சட்டமன்ற உறுப்பினர் Member for சுங்கை ஊடாங் | |
பதவியில் 23 அக்டோபர் 1990 – 24 ஏப்ரல் 1995 | |
பெரும்பான்மை | 6,608 (1990) |
சட்டமன்ற உறுப்பினர் Member for ஆயர் மோலேக் | |
பதவியில் 4 ஆகஸ்டு 1986 – 21 அக்டோபர் 1990 | |
பெரும்பான்மை | 7,069 (1986) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகமது அலி பின் முகமது ருஸ்தம் 24 ஆகத்து 1949 (1949-08-24) (அகவை 74) மலாக்கா, மலேசியா |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | அம்னோ (UMNO) (1968-இன்று வரையில்) |
பிற அரசியல் தொடர்புகள் | கூட்டணி (1968-1973) பாரிசான் நேசனல் (பாரிசான்) (1974-சூன் 2020) பெரிக்காத்தான் நேசனல் (பெரிக்காத்தான்) (2020-சூன் 2020) முபாகாட் நேசனல் (முபாகாட்) (2020-சூன் 2020) |
துணைவர் | அஸ்மா அப்துல் ரகுமான் |
முன்னாள் கல்லூரி | மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல்வாதி |
மூடு
ஜூன் 2020 முதல் மலாக்காவின் 7-ஆவது ஆளுநராக (7th Yang di-Pertua Negeri of Malacca) பணியாற்றியவர். இவர் டிசம்பர் 1999-ஆம் ஆண்டு முதல் 2013 மே மாதம் வரையில் மலாக்காவின் 9-ஆவது முதலமைச்சராகவும் (9th Chief Minister of Malacca) பணியாற்றியவர்.[2]