![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Mata%2527utu_Cathedral.jpg/640px-Mata%2527utu_Cathedral.jpg&w=640&q=50)
மாதா-உது
From Wikipedia, the free encyclopedia
மாதா-உது (Mata-Utu) என்பது வலிசும் புட்டூனாவும் பிரதேசத்தின் தலைநகரம் ஆகும். இது பிரான்சின் நிருவாகப் பிரிவுகளில் ஒன்றாகும். இது உவியா தீவினில் அமைந்துள்ள ஹஹெக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2003 ஆம் சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இந்நகரின் மொத்த மக்கள் சனத்தொகை 1,191 ஆகும். நாட்டில் அமைந்துள்ள இரு துறைமுகங்களில் இந்நகரில் ஒன்று அமைந்துள்ளது.[1] ஹிஹிஃபோ விமான நிலையமே இந்நகரினதும் நாட்டினதும் விமான நிலையம் ஆகும். இந்நகரிலிருந்து 5. 6 கிலோமீற்றர்கள் தொலைவில் ஹிஹிஃபோ விமானநிலையம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாதா-உது Matāʻutu, நாடு ...
மாதா-உது
Matāʻutu | |
---|---|
![]() Mata-utu in 1862 | |
![]() Location of Mata-Utu | |
நாடு | ![]() |
Collectivity | ![]() |
தீவு | வலிசு |
Chiefdom | உவியா |
District | ஹஹாக் |
Capital of | வலிசும் புட்டூனாவும் |
மக்கள்தொகை (2003) | |
• மொத்தம் | 1,191 |
மூடு
இங்குள்ள மிகவும் குறிப்பிடத்தக்க இடங்கள் மாதா-உது பெருங்கோவில் மற்றும் மாளிகை ஆகிவையாகும்.