மார்தோனியசு (முதலாம் டோரியசின் மருமகன்)
கிமு 5 ஆம் நூற்றாண்டு கிரேக்கத்துடனான போர்களின் போது பாரசீக இராணுவத் தளபதியாக இருந்தவர் / From Wikipedia, the free encyclopedia
மார்தோனியசு (Mardonius, Mr̥duniyaʰ ; கிரேக்கம்: Μαρδόνιος Mardónios ; [1] கிமு 479 இல் இறந்தார்) என்பவர் கிமு 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கத்துடனான பாரசீகப் போர்களின் போது முன்னணி பாரசீக இராணுவத் தளபதியாக இருந்தார். இவர் பிளாட்டியா போரில் இறந்தார்.