மேற்கு கலிமந்தான்
இந்தோனேசிய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia 0
மேற்கு கலிமந்தான் (ஆங்கிலம்: West Kalimantan; மலாய்: Kalimantan Barat; இந்தோனேசியம்: Provinsi Kalimantan Barat; சீனம்: 西加里曼丹省; ஜாவி: كليمنتن بارت) என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஓர் மாநிலமாகும். இதன் தலைநகரம் பொந்தியானாக் ஆகும்.
விரைவான உண்மைகள் மேற்கு கலிமந்தான்மாநிலம், நாடு ...
மேற்கு கலிமந்தான் மாநிலம் | |
---|---|
West Kalimantan | |
இந்தோனேசியா | |
குறிக்கோளுரை: சமசுகிருதம்: अक्षय அக்ஷயா (அழிவில்லா) | |
இந்தோனேசியாவில் மேற்கு கலிமந்தான் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 0°0′N 110°30′E | |
நாடு | இந்தோனேசியா |
தலைநகரம் | பொந்தியானாக் |
அரசு | |
• ஆளுநர் | சுத்தார்மிஜி (Sutarmidji) (பிடிஐ-பி & பிடி) |
• துணை ஆளுநர் | ரியா நோர்சான் (Ria Norsan) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,47,307 km2 (56,876 sq mi) |
உயர் புள்ளி (உஞ்சுக் பாலுய் மலை) | 1,659 m (5,443 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 54,14,390 |
• அடர்த்தி | 37/km2 (95/sq mi) |
மக்கட்தொகை | |
• இனக் குழு | தயாக் (33.75%), மலாய் (29.75%), இந்தோனேசியச் சீனர்கள் (28.01%), சாவக மக்கள் (5.41%), மதுராவினர் (3.51%), பூகிஸ் (2.29%), சுந்தா மக்கள் (1.21%), மலாய் பஞ்சாரியர்கள் (0.66%), பதக் மக்கள் (0.26%), பிறர் (1.85%)[3] |
• சமயம் | இசுலாம் (58.22%), கத்தோலிக்க திருச்சபை (20.94%), சீர்திருத்தத் திருச்சபை (11.38%), பௌத்தம் (8.41%), கன்பூசியம் (0.68%), இந்து சமயம் (0.06%)[4] |
• மொழி | இந்தோனேசியம் (அலுவல்முறையாக), மலாய், தயாக், சீனம் (அக்கா மற்றும் தியோச்சூ |
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோனேசிய நேரம்) |
HDI (2019) | 0.677 (medium) |
HDI தகுதி | இந்தோனேசியாவில் 30-ஆவது இடம் (2018) |
ஐ.எசு.ஓ 3166 | ID-KB |
இணையதளம் | www.kalbarprov.go.id |
மூடு
147,307 கிமீ² பரப்பளவுள்ள இந்த மாநிலத்தின் மக்கள்தொகை 2020 கணக்கெடுப்பின்படி 5,414,390 ஆகும்.[2] இங்கு வாழும் இனக் குழுக்களில் தயாக், மலாய், இந்தோனேசியச் சீனர்கள், சாவக மக்கள், பூகிஸ், மதுரா இனத்தவர் அடங்குவர். சனவரி 2014 ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,546,439.