யாமூசூக்ரோ
From Wikipedia, the free encyclopedia
யாமூசூக்ரோ (/ˌjæmʊˈsuːkroʊ/)[1] என்பது கோட் டிவாரின் உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம் ஆகும். அதே சமயத்தில் அபிஜான், நாட்டின் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 2014ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்த மாவட்டத்தில் 355,573 குடிகள் வசிக்கின்றனர். மொத்தமாக இம்மாவட்டம் 169 குடியிருப்புக்களை கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் யாமூசூக்ரோ, நாடு ...
யாமூசூக்ரோ | |
---|---|
நாடு | ![]() |
மாவட்டம் | லாக்ஸ் |
அரசு | |
• ஆளுநர் | அகஸ்டின் தியாம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,500 km2 (1,350 sq mi) |
மக்கள்தொகை (2014 census) | |
• மொத்தம் | 3,55,573 |
• அடர்த்தி | 100/km2 (260/sq mi) |
நேர வலயம் | UTC |
இணையதளம் | www |
மூடு
1998ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி இந்த மாவட்டம் 155,803 குடிகளை கொண்டுள்ளது. இது கோட் டிவார் நாட்டின் 4வது அதிகூடிய சனத்தொகையை கொண்ட மாவட்டம் ஆகும்.