ராஜா ராணி (2013 திரைப்படம்)
அட்லீ இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
ராஜா ராணி இது 2013ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அட்லீ குமார் எழுதி, இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஷங்கர் உடன் எந்திரன், நண்பன் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா ராணி | |
---|---|
இயக்கம் | மணி ரத்னம் |
தயாரிப்பு | ஏ. ஆர். முருகதாஸ் எஸ். சண்முகம் |
கதை | சி. எஸ். அமுதன் |
இசை | ஜி. வி. பிரகாஷ்குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | அந்தோனி எல். ரூபன் |
கலையகம் | ஏ. ஆர் முருகதாஸ் புரடக்சன்ஸ் த நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | செப்டம்பர் 27, 2013 (2013-09-27) |
ஓட்டம் | 159 நிமிடங்கள் |
நாடு | தமிழ்நாடு இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 13 கோடி (US $ 2.1 மில்லியன்) |
மொத்த வருவாய் | 80 கோடி (25 நாட்கள்) 10 கோடி (தெலுங்கு முதல் வாரம்) |
இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசீம், சத்யராஜ், சந்தானம், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[1] இந்த திரைப்படம் செப்டம்பர் 27, 2013 அன்று வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் ராஜா ராணி என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 14 அன்று வெளியானது. காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்பது தான் கதை. அது மீண்டும் மாற்றப்பட்டது 2015 ம் ஆண்டில் பௌத்தமாக சுது தோமாரி ஜான்னோ என பெயரிடப்பட்டது நடித்தார் தேவ்,சிராபந்தி சாட்டர்ஜி,சோஹம் சக்கரவர்த்தி,மற்றும மிமி சக்கரவர்த்தி.மற்றும ஓடியா து ஜீ சேய் நடித்தார் பாபுசான்