லியோனீது பிரெசுனேவ்
From Wikipedia, the free encyclopedia
லியோனீது இலீச் பிரெசுனேவ் (Leonid Ilyich Brezhnev[1] உருசியம்: Леони́д Ильи́ч Бре́жнев; உக்ரைனியன்: Леоні́д Іллі́ч Бре́жнєв, டிசம்பர் 19 [யூ.நா. டிசம்பர் 6, 1906] 1906 – 10 நவம்பர் 1982)[2] சோவியத்-உக்ரைனிய அரசியல்வாதி ஆவார். இவர் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளராக 1964 முதல் 1982 இல் இறக்கும் வரை பதவியில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பதவியை வகித்தவர்.
விரைவான உண்மைகள் லியோனீது பிரெசுனேவ்Leonid Brezhnev Леонид Брежнев, சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் ...
லியோனீது பிரெசுனேவ் Leonid Brezhnev Леонид Брежнев | |
---|---|
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் | |
பதவியில் 14 அக்டோபர் 1964 – 10 நவம்பர் 1982 | |
முன்னையவர் | நிக்கிட்டா குருசேவ் |
பின்னவர் | யூரி அந்திரோப்பொவ் |
சோவியத் உயர்பீடத் தலைவர் | |
பதவியில் 16 சூன் 1977 – 10 நவம்பர் 1982 | |
முன்னையவர் | நிக்கொலாய் பொத்கோர்னி |
பின்னவர் | யூரி அந்திரோப்பொவ் |
பதவியில் 7 மே 1960 – 15 சூலை 1964 | |
முன்னையவர் | கிளிமென்ட் வரசீலொவ் |
பின்னவர் | அனஸ்தாசு மிக்கோயான் |
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் இரண்டாவது செயலாளர் | |
பதவியில் 21 சூன் 1963 – 14 அக்டோபர் 1964 | |
முன்னையவர் | பிரோல் கொசுலோவ் |
பின்னவர் | நிக்கொலாய் பொத்கோர்னி |
கசக்கஸ்தான் பொதுவுடமைக் கட்சியின் முதலாவது செயலாளர் | |
பதவியில் 8 மே 1955 – 6 மார்ச் 1956 | |
முன்னையவர் | பந்திலெய்மொன் பனமரியென்கோ |
பின்னவர் | இவான் யாக்கோவ்லெவ் |
மல்தோவா பொதுவுடமைக் கட்சியின் முதலாவது செயலாளர் | |
பதவியில் 3 நவம்பர் 1950 – 16 ஏப்ரல் 1952 | |
முன்னையவர் | நிக்கொலாய் கோவல் |
பின்னவர் | திமீத்ரி கிளாத்கி |
22-வது, 23-வது, 24-வது, 25-வது, 26-வது சோவியத் உயர்பீடங்களின் முழுமையான உறுப்பினர் | |
பதவியில் 31 அக்டோபர் 1961 – 10 நவம்பர் 1982 | |
19-வது, 20-வது, 21-வது சோவியத் உயர்பீடங்களின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் | |
பதவியில் 16 அக்டோபர் 1952 – 29 சூன் 1957 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லியோனீது இலீச் பிரெசுனேவ் (1906-12-19)19 திசம்பர் 1906 காமியான்சுகி, எக்கத்தரீவொன்சிலாவ், உருசியப் பேரரசு |
இறப்பு | 10 நவம்பர் 1982(1982-11-10) (அகவை 75) சரீச்சியெ, மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம் |
காரணம் of death | மாரடைப்பு |
இளைப்பாறுமிடம் | கிரெம்லின், மாஸ்கோ |
குடியுரிமை | உருசியப் பேரரசு → சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உக்ரைனியர் |
அரசியல் கட்சி | சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | விக்தோரியா பிரெசுனேவா |
பிள்ளைகள் | கலீனா, யூரி |
வாழிடம்(s) | சாரேச்சியே, மாஸ்கோ |
தொழில் | உலோகவியல் பொறியியலாளர், அரச அதிகாரி |
விருதுகள் | சோவியத் ஒன்றியத்தின் வெற்றி வீரர் |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | சோவியத் ஒன்றியம் |
கிளை/சேவை | செஞ்சேனை சோவியத் இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1941–1982 |
தரம் | சோவியத் படைத்தலைவர் (1976–1982) |
கட்டளை | சோவியத் படைத்துறை |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் |
மூடு