லோமே (ஆங்கில மொழி: Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.

விரைவான உண்மைகள் லோமே, நாடு ...
லோமே
நகரம்
Thumb
Panoramic view of Lome
அலுவல் சின்னம் லோமே
சின்னம்
நாடு டோகோ
பிரதேசம்மரிடைம் பிரதேசம் (Maritime Region)
PrefectureGolfe
CommuneLomé
அரசு
  மேயர்Aouissi Lodé
பரப்பளவு
  நகரம்90 km2 (30 sq mi)
  மாநகரம்
280 km2 (110 sq mi)
மக்கள்தொகை
  நகரம்8,37,437
  அடர்த்தி9,305/km2 (24,100/sq mi)
  பெருநகர்
15,70,283
  பெருநகர் அடர்த்தி5,608/km2 (14,520/sq mi)
நேர வலயம்UTC
மூடு
Thumb
Boulevard 13 and the Lomé Grand Market.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.