வி. என். ஜானகி
இந்திய நடிகை மற்றும் தமிழக முதல் பெண் முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
வைக்கம் நாராயணி ஜானகி (நவம்பர் 30, 1923[1] – மே 19, 1996) (V. N. Janaki) அல்லது ஜானகி இராமச்சந்திரன் என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய ம. கோ. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார்.
விரைவான உண்மைகள் வி.என்.ஜானகி ராமச்சந்திரன், 4வது தமிழ்நாடு முதலமைச்சர் ...
வி.என்.ஜானகி ராமச்சந்திரன் | |
---|---|
4வது தமிழ்நாடு முதலமைச்சர் | |
பதவியில் 7 சனவரி 1988 – 30 சனவரி 1988 | |
முன்னையவர் | இரா. நெடுஞ்செழியன் |
பின்னவர் | மு. கருணாநிதி |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் | |
பதவியில் 02 சனவரி 1988 – 09 பிப்ரவரி 1989 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1923-11-30)30 நவம்பர் 1923 வைக்கம், கேரளா இந்தியா |
இறப்பு | 19 மே 1996(1996-05-19) (அகவை 71) சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
துணைவர் |
|
பிள்ளைகள் | அப்பு என்கிற சுரேந்திரன் |
பெற்றோர் | ராஜகோபால் ஐயர் நாராயணம்மா |
வேலை | நடிகை, அரசியல்வாதி |
மூடு