விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை
From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியாவினுள் ஒரு தலைப்பின் குறிப்பிடத்தக்கத் தன்மை என்பது, அது குறித்து கட்டுரை வரையத் தகுதி கொண்டதா என அளவிடுதலாகும். கட்டுரைப் பொருள் குறிப்பிடத்தக்கதாக அல்லது அறிய வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும். ஒரு கட்டுரைப் பொருளின் குறிப்பிடத்தக்கத் தன்மை அதன் புகழ், பெருமை அல்லது பரவலான அறிமுகம் குறித்தது மட்டுமே அல்ல; கீழ்வரும் வழிகாட்டுதல்களோடு இவையும் சேர்ந்திருந்தால் அவை பொருளின் சிறப்பைக் கூட்டலாம்.
மேலதிகத் தகவல்கள் குறுக்கு வழி:விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை ...
மூடு