வில்லியம் ஹென்ரி காவெண்டிஷ் பென்டிங்க் (Lord William Henry Cavendish-Bentinck, 14 செப்டம்பர் 1774 – 17 சூன் 1839), பிரித்தானிய இராணுவ வீரரும், இராசதந்திரியும் ஆவார். இவர் 1828 முதல் 1835 வரை இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியில் இருந்தார்.[1]

விரைவான உண்மைகள் வில்லியம் பென்டிங்க் பிரபுLord William Bentinck, இந்தியத் தலைமை ஆளுநர் ...
வில்லியம் பென்டிங்க் பிரபு
Lord William Bentinck
Thumb
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
1833  20 மார்ச் 1835
ஆட்சியாளர்வில்லியம் IV
பிரதமர்
பட்டியலைப் பார்க்க
பின்னவர்சார்ல்சு மெட்கால்ஃப்
பதில் ஆளுநர்
வங்காளத்தின் தலைமை ஆளுநர்
பதவியில்
4 சூலை 1828  1833
ஆட்சியாளர்கள்ஜார்ஜ் IV
வில்லியம் IV
பிரதமர்வெல்லிங்டன் பிரபு
சார்ல்சு கிரே
முன்னையவர்வில்லியம் பட்டர்வர்த் பெய்லி
பதில் ஆளுநர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1774-09-14)செப்டம்பர் 14, 1774
பக்கிங்கம்சயர், இங்கிலாந்து
இறப்புசூன் 17, 1839(1839-06-17) (அகவை 64)
பாரிஸ், பிரான்சு
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிவிக்
துணைவர்மேரி ஆச்சிசன் சீமாட்டி (இ. 1843)
விருதுகள்சர்
Royal Guelphic Order
Military service
பற்றிணைப்பு ஐக்கிய இராச்சியம்
கிளை/சேவைபிரித்தானிய இராணுவம்
சேவை ஆண்டுகள்1791-1839
தரம்லெப்டினன்ட்-ஜெனரல்
கட்டளைலைட் டிராகூன்சு 11வது படைப்பிரிவு
தலைமைத் தளபதி, இந்தியா
போர்கள்/யுத்தங்கள்நெப்போலியப் போர்கள்
மூடு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.