![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Stavropol_in_Russia.svg/langta-640px-Stavropol_in_Russia.svg.png&w=640&q=50)
ஸ்தாவ்ரபோல் பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai (உருசியம்;Ставропо́льский край , tr. Stavropolsky kray; IPA: [stəvrɐˈpolʲskʲɪj kraj]) என்பது ஒரு உருசிய கூட்டாட்சி பிரதேசம் (கிராய்) ஆகும். இது வடக்கு ககாசியன் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்தது. இதன் நிர்வாக மையம் ஸ்ட்யாவ்ர்போல் நகரம். மக்கள் தொகை: 2,786,281 (2010 கணக்கெடுப்பு).[7]
விரைவான உண்மைகள் ஸ்தாவ்ரபோல் கிராய்Stavropol Krai, நாடு ...
ஸ்தாவ்ரபோல் கிராய் Stavropol Krai | |
---|---|
கிராய் | |
Ставропольский край | |
பண்: none[1] | |
![]() | |
நாடு | ![]() |
நடுவண் மாவட்டம் | வடக்கு காவ்கேசியன்[2] |
பொருளாதாரப் பகுதி | வடக்கு காவ்கேசியன்[3] |
தலை நகரம் | ஸ்தாவ்ரபோல் |
அரசு | |
• நிர்வாகம் | டுமா[4] |
• ஆளுநர்[4] | விளதிமிர் விளதிமிரோவ்[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 66,500 km2 (25,700 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 45வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 27,86,281 |
• மதிப்பீடு (2018)[8] | 28,00,674 (+0.5%) |
• தரவரிசை | 14வது |
• அடர்த்தி | 42/km2 (110/sq mi) |
• நகர்ப்புறம் | 57.2% |
• நாட்டுப்புறம் | 42.8% |
நேர வலயம் | ஒசநே+3 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-STA |
அனுமதி இலக்கத்தகடு | 26 |
OKTMO ஐடி | 07000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | http://www.stavregion.ru |
மூடு