![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Hierapolis_01.jpg/640px-Hierapolis_01.jpg&w=640&q=50)
ஹைராபோலிஸ்
From Wikipedia, the free encyclopedia
ஐராபோலிசு (Hierapolis), துருக்கி நாட்டின் தெனிசிலி மாகாணத்தில், தென்மேற்கு அனதோலியாவில் உள்ள பண்டைய கிரேக்கத்தின் புனிதமான ஒரு இயற்கை தளமாகும். இதனருகில் பாமுக்கலே எனும் சுண்ணாம்பு கனிமம் கலந்த வெந்நீர் ஊற்றுகளுடன் கூடிய பஞ்சுக் கோட்டை போன்ற அமைப்புகள் உள்ளது. ஐராபோலிசு மற்றும் பாமுக்கலே ஆகிய இரண்டும் 1988-இல் இயுனெசுகோ உலக பாரம்பரிய களமாக அறிவித்தது.[1]
விரைவான உண்மைகள் ஐராபோலிசு Ἱεράπολις, மாற்றுப் பெயர் ...
ஐராபோலிசு Ἱεράπολις | |
---|---|
![]() | |
மாற்றுப் பெயர் | ஐராபோலிசு-பாமுக்கலே |
இருப்பிடம் | பாமுக்கலே, தெனிசிலி மாகாணம், துருக்கி |
ஆயத்தொலைகள் | 37°55′30″N 29°07′33″E |
வகை | குடியிருப்பு பகுதி |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு இரண்டாம் நூற்றாண்டின் துவக்க காலம் |
பயனற்றுப்போனது | கிபி 14-ஆம் நூற்றாண்டு |
காலம் | உரோமைக் குடியரசு முதல் மத்திய காலத்தின் உச்சம் வரை |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1887, 1957–2008 |
அகழாய்வாளர் | காரல் உயுமன், போலோ வெர்சோன் |
அலுவல் பெயர் | ஹைராபோலிஸ்-பாமுக்கலே |
வகை | கலவை |
வரன்முறை | iii, iv, vii |
தெரியப்பட்டது | 1988 (12வது அமர்வு) |
உசாவு எண் | 485 |
UNESCO Region | Europe and North America |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/Frontinus_Street_extending_in_the_north-south_direction_of_the_city%2C_Hierapolis%2C_Phrygia%2C_Turkey_%2831528771814%29.jpg/640px-Frontinus_Street_extending_in_the_north-south_direction_of_the_city%2C_Hierapolis%2C_Phrygia%2C_Turkey_%2831528771814%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e0/TR_Pamukkale_Hierapolis_asv2020-02_img29.jpg/640px-TR_Pamukkale_Hierapolis_asv2020-02_img29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Pamukkale_30.jpg/640px-Pamukkale_30.jpg)
ஐராபோலிசு நகரத்தின் பாமுக்கலே வெந்நீர் ஊற்றுகளை கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் குளிப்பதற்கும், மத குருமார்கள் சமயச் சடங்கிற்கும் பயன்படுத்தினர். தற்போது இது பன்னாட்சி சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சிறப்பு பெற்றுள்ளது.