குசிநகர்
From Wikipedia, the free encyclopedia
குசிநகர் அல்லது குஷி நகர் (Kushinagar, Kusinagar or Kusinara) இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், குசிநகர் மாவட்டத்தில் உள்ள நகரப் பஞ்சாயத்தாக உள்ளது. கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம். கோரக்பூரிலிருந்து கிழக்கே 53 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. குசிநகரம் அனைத்துலக பௌத்தர்களின் புனித தலமாக விளங்குகிறது.[2][3]
விரைவான உண்மைகள் குசிநகர் कुशीनगर, நாடு ...
குசிநகர்
कुशीनगर | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | குஷிநகர் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகரப் பஞ்சாயத்து |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 22,214[1] |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 274 403 |
இணையதளம் | www |
மூடு