சில்லூர் இரகுமான்
வங்காளதேச குடியரசுத் தலைவர் (2009-2013) / From Wikipedia, the free encyclopedia
முகமது ஜில்லூர் ரஹ்மான் (Mohammed Zillur Rahman, வங்காள மொழி: মোঃ জিল্লুর রহমান) (9 மார்ச்சு 1929 – 20 மார்ச்சு 2013) வங்காள தேசத்தின் 19வது[2] குடியரசுத் தலைவராக 2009 முதல் 2013 வரை பதவியில் இருந்தவர். அவாமி லீக் கட்சியின் தலைமைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[3][4][5] 2009ஆம் ஆண்டில் இரகுமான் வங்காளதேச குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்ப்பாளர் யாருமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அவாமி லீக் கட்சி முன்னதாக 2008 பொதுத்தேர்தல்களில் மிகப் பெரும்பான்மையான இடங்களில் வென்றது.[6] வங்காளதேசத்தில் சேக் முஜிபுர் ரகுமான், ஜியாயுர் இரகுமானை அடுத்து பதவியில் இருந்தபோதே இறந்த மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜில்லூர் இரகுமான் Zillur Rahmanমোঃ জিল্লুর রহমান, வங்காளதேசக் குடியரசுத் தலைவர் ...
ஜில்லூர் இரகுமான் Zillur Rahman মোঃ জিল্লুর রহমান | |
---|---|
1973இல் கிழக்கு செருமனியில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில் இடது ஓரத்தில் இரகுமான். | |
வங்காளதேசக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 12 பெப்ரவரி 2009 – 20 மார்ச்சு 2013 | |
பிரதமர் | ஷேக் ஹசீனா |
முன்னையவர் | தாஜுதின் அகமது |
பின்னவர் | அப்துல் அமீது (இடைக்கால) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1929-03-09)9 மார்ச்சு 1929 பாய்ரப் உபஜில்லா, கிசோர்கஞ்ச் மாவட்டம், பிரித்தானிய இந்தியா[1] |
இறப்பு | 20 மார்ச்சு 2013(2013-03-20) (அகவை 84) சிங்கப்பூர் |
தேசியம் | பிரித்தானிய இந்தியா (1929–1947) பாக்கித்தான்i (1947–1971) வங்காளதேசம்i (1971–2013) |
அரசியல் கட்சி | அவாமி லீக் |
பிற அரசியல் தொடர்புகள் | பெரும் கூட்டணி (2008–2013) |
துணைவர் | ஐவி இரகுமான் (1958–2004) |
கல்வி | முதுகலை அறிவியல் பட்டம் |
முன்னாள் கல்லூரி | தாக்கா பல்கலைக்கழகம் |
மூடு