திருவனந்தபுரம் மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
திருவனந்தபுரம் மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். திருவனந்தபுரம் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 2,192 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3,234,356 ஆகும். இது மக்கள் தொகை அடிப்படையில் கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம்.
விரைவான உண்மைகள்
திருவனந்தபுரம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 8°30′N 76°55′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | திருவனந்தபுரம் |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | திருவனந்தபுரம் |
மக்கள் தொகை • அடர்த்தி |
32,34,356 (2001[update]) • 1,476/km2 (3,823/sq mi) |
பாலின விகிதம் | 1058 ♂/♀ |
கல்வியறிவு | 89.36% |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 2192 கிமீ2 (846 சதுர மைல்) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL-TVM |
இணையதளம் | https://trivandrum.nic.in |
மூடு